Advertisement

ஜெயிலுக்கு போக ரெடி...

புதுச்சேரி காங் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையை கூறிய ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் அடைத்தனர். சிதம்பரத்தை போல் எனக்கும் வாய்துடுக்கு. மோடி மற்றும் கிரண்பேடியால் புதுச்சேரி மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராடி சிறைக்கு செல்ல பயப்படவில்லை. சிறைக்கு செல்ல கூறினால் போக தயார் என தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement