Advertisement

சுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்

தமிழகத்திலேயே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில்தான் அதிகளவில் சுகபிரசவம் நடைபெறுவதாக அந்த மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார். நாளொன்றுக்கு 30பிரசவம் பார்க்கப்படுவதாகவும், டாக்டர்களின் கூட்டு முயற்சியால், 71 சதவீதம் சுகப்பிரசவமும், 29சதவீதம் அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement