Advertisement

வெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்

தற்போது எழுந்துள்ள வெங்காய பிரச்சனை ஆட்சி மாற்றத்திற்கான அடிக்கல்லாக இருக்கும்என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்தினால் பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். ஹைதராபாத் பெண் டாக்டர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதை காங்கிரஸ் வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement