Advertisement

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

அரியலூர், ஜெயங்கொண்டம் அடுத்த நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் கொத்தனார் ராஜாங்கம். 2வது மனைவி பரஞ்ஜோதியுடன் வசித்து வரும் இவர், தினமும் மதுகுடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை பொறுக்க முடியாத மனைவி, ராஜாங்கம் மீது போலீசில் புகார் கொடுக்க உறவினரின் உதவிகேட்ட சென்றுள்ளார். மனைவியை வழியிலேயே மறித்த ராஜாங்கம் அடித்துள்ளார். இதைபார்த்த 2வது மகன் சாமியப்பன், கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் சாமியப்பனை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement