Advertisement

சஜனார் 2008ல் நடத்திய என்கவுண்டர்

ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்துக்கு அடியில்தான் பெண் டாக்டரை 4 கொடூரர்களும் எரித்தனர். அந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் நான்கு பேரையும் என் கவுண்டரில் போலீசார் போட்டுத் தள்ளினர். இந்த அதிரடி என்கவுண்டருக்கு ஸ்கெட்ச் போட்டது சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜனார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement