Advertisement

ஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked

பெண் டாக்டரை கற்பழித்துக்கொன்ற 4 ஆசாமிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற வீடியோவை சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜனார் வெளியிட்டார். நான்கு ஆசாமிகளும் போலீசிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, போலீசாரையே சுட்டனர். அதனால் திரும்பச் சுட்டுக் கொன்றோம் என, கமிஷனர் சஜனார் விளக்கமளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement