Advertisement

திமுகவுக்கு தோல்வி பயம்: முதல்வர்

9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கூட்டணிகளுடன் பேசி வேட்பாளர்களை அறிவிப்போம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement