Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 04-12-2019 | Sports Roundup | Dinamalar

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 6ல் ஐதராபாத்தில் நடக்கவுள்ளது. இதில் லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் செயல்பாடு மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் சாதித்தால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பையில் இடம் பிடிக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement