Advertisement

சபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவது தொடர்பான மேல்முறையீடு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது. அப்போது கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement