Advertisement

வெங்காயத்திற்கு பதில் அவகேடோ? சிதம்பரம் டவுட்

வெங்காய விலை உயர்வு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்தது. எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யும் வெங்காயத்தை நீங்கள் சாப்பிடுவீர்களா என எதிர் கட்சி எம்.பி கேட்டார். ”நான் அதிகமாக வெங்காயம் சாப்பிடுவதில்லை, வெங்காயம், பூண்டு சாப்பிடும் குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை, என்னைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றார் நிர்மலா.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement