Advertisement

சில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை

ஒசூர் அருகேயுள்ள நல்லூர் கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு மாலை நேரங்களில் நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்தன் என்பவர் டியூசன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். புதனன்று மாலை காப்பகத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆனந்தன் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, காப்பக பொருப்பாளர் மீனாவிடம் புகார் அளித்தார். தொடர்ந்து ஒசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஆனந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement