Advertisement

கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது

கோவை சிங்காநல்லூரில் உள்ள, சிப்ஸ் கடை ஒன்றில், 3 பேர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றனர். இதை அறிந்த கடை உரிமையாளர், ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். மூவரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள், கேரளாவின் கொச்சியை சேர்ந்த ரசல் பிரான்சிஸ் , எல்விஸ் பிரான்சிஸ், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் என்பதும் தெரியவந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement