Advertisement

ஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டு வருபவர் சிம்மச்சந்திரன். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அமைப்புகளில் இடம்பெற்று, மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் சிம்மச்சந்திரனுடன் ஒரு சந்திப்பு. மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு பற்றி? ஜெயலலிதா கையால் விருது வாங்கியது பற்றி.. மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நடத்திவருவது பற்றி கூறுங்களேன்.. மணமக்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? மாற்றுத்திறனாளிகளை மணமுடிக்க சமூகத்தில் தயக்கம் காணப்படுகிறதே? மணமக்களுக்கு என்னென்ன சீர்கொடுக்கிறீர்கள்? மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சலுகைகள் சரியாக போய்ச்சேருகிறதா? தமிழக அரசிடம் நீங்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள் என்ன?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement