Advertisement

காளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா

தென்கைலாயமென அழைக்கப்படும் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஏழு கங்கையம்மன் கோயிலில் ஏழு கங்கையம்மன் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. மற்ற பகுதிகளில் ஒரே ஒரு கங்கை அம்மனை வைத்து திருவிழா நடத்துவது வழக்கம். இங்கு ஏழு கங்கையம்மன்களை வைத்து திருவிழா நடத்தப்படுவது சிறப்பு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement