Advertisement

உழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...

பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைல கோலார்பட்டி, முத்தூர் மாதிரியான கிராமப்புறங்கள்ல வடமாநிலத்த சேந்த நெறையா பேரு குடும்பம், குடும்பமாக தங்கியிருக்காங்க.. இவங்கள்லாம் பீகார், மத்தியபிரதேசம், அசாம் மாநிலங்கள்ல இருந்து வந்தவங்க... ரோட்டோரத்துல இருக்குற பஸ் செல்டர்ல தங்கிகிட்டு பக்கத்துலேயே இரும்பு பட்டற போட்டு பொழப்பு நடத்துறாங்க..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement