Advertisement

வெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.!

வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கு மேல சேல்ஸ் ஆகுது. இந்தியா முழுக்க இந்த நிலைமை தான் . பார்லிமெண்ட்ல இது விவாதிக்கப்படுது. விவாதம்லாம் சரியா வராது, நாமளே கொறஞ்ச விலைக்கு விப்போம்னு களத்துல இறங்குனாரு பீகார் முன்னாள் எம்பி பப்பு யாதவ். ஜன் அதிகார் அதாவது மக்கள் அதிகாரம் கட்சியோட தலைவர் இவர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement