Advertisement

பள்ளிகளுக்கான தடகள போட்டி

கோவை, ஸ்ரீநாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரிசார்பில், பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், ஓட்டப்பந்தயம் நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், உயரம்தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement