Advertisement

மாநில சீனியர் ஆடவர் ஹாக்கி

திருச்சி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள், திருச்சியில் தொடங்கியது. டிச. 8ம் தேதி வரை நடக்கும் போட்டியில், 27 ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன. இவை, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக்அவுட்டாக நடைபெறுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement