Advertisement

வெங்காயத்தை காணோம் : விவசாயி புகார்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கூத்தனூரைச் சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன். தனது தோட்டத்தில் விதைப்பதற்காக வெங்காய விதைகளை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் வயலில் சுத்தம் செய்து விதைப்பதற்காக வைத்திருந்த 300 கிலோ சின்ன வெங்காயத்தை, யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாடாலூர் போலீசாரிடம் முத்துகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். திருடுபோன சின்ன வெங்காயத்தின் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்பதால், பாடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement