Advertisement

108 சங்காபிஷேகம்

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகளை யாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து ஜலகண்டீஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்து திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement