Advertisement

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

சென்னை பள்ளி கல்வி திட்டத்தின் கீழ்  அரசுப்பள்ளி, மாநகராட்சி பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கிடையேயான  தடகளப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெங்கடேஷ் முதலிடத்தையும், ஜீவா இரண்டாவது இடத்தையும், சபா 3வது இடத்தையும் பிடித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement