Advertisement

மூத்தோருக்கான மாநில தடகள போட்டிகள்

தமிழக மூத்தோர் சங்கம் சார்பில் மூத்தோருக்கான தடகளப்போட்டி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. மாவட்ட அளவில் தேர்வானவர்களுக்கு மாநில அளவிலான தடகள போட்டி, நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், வேக நடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement