Advertisement

மாவட்ட சிலம்ப போட்டி

மயிலாடுதுறை உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற போட்டியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பள்ளிகளில் இருந்து 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, கம்பு சண்டை ஆகிய போட்டிகள் வயதுகளின் அடிப்டையில் 3 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் வெற்றி பெரும் மாநில அளிவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement