Advertisement

ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.03 லட்சம் கோடி

கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரியாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2018 நவம்பரில் ஆன ஜி.எஸ்.டி. வரி வசூலைவிட, இந்தாண்டு நவம்பரில் 6 சதவீதம் கூடுதலாக வரி வசூல் ஆகியிருப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement