Advertisement

வேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உழவியல் துறை சார்பில் பீமா மூங்கில்களை வளர்த்து 'ஆக்சிஜன் பார்க்' உருவாக்குவதற்கான துவக்க விழா நடைபெற்றது. கரியமில வாயுவை உட்கிரகித்து தன்னுள் சேமித்துவைக்கும் தன்மை கொண்ட பீமா மூங்கில் வேகமாக வளரும் தன்மை உடையது. ஆண்டுக்கு 300 கிலோ ஆக்சிஜனை வெளியிடுவதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. குறைந்த தண்ணீரே போதுமானது. நீர்நிலைகளை பாதிக்காது. முற்கள் இல்லாத பீமா மூங்கிலை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வீடுகளிலும் வளர்த்தலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement