Advertisement

இலையில் முளைக்கும் நாற்றுகள்!

கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞாணி ராஜரத்தினம். 25 ஆண்டுகளாக விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இவர், விதைகளே இல்லாமல் நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளார். பொதுவாக, விதைகளை பயன்படுத்தி வின்பதியம்,மண்பதியம், கட்டிங், திசு வளர்ப்பு என நான்கு முறைகளில் நாற்றுகளை உருவாக்குவதே தற்போதுவரை உள்ள நடைமுறை. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மரம் அல்லது செடியின் இலைகளில் இருந்து நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறையைத்தான் ராஜரத்தினம் கண்டறிந்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement