Advertisement

உணவகத்திற்குள் புகுந்த தனியார் பஸ்

திருச்சியில், மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் அருகே உள்ள உணவகத்திற்குள் தனியார் பேருந்து புகுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டலின் மேற்கூரை சேதமடைந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement