Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 29-11-2019 | Sports Roundup | Dinamalar

நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லர் அரை சதம் கடந்தார். டாம் லதாம் சதம் அடித்து கைகொடுத்தார். மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. லதாம் 101, நிக்கோல்ஸ் 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement