LOGIN
dinamalar telegram
Advertisement

ஹாக்கியில் சாதிக்க வீரர்கள் பயிற்சி

மாநில அளவில் சீனியர் (ஆண்கள் பிரிவு) சீனியர்களுக்கான மாநில ஹாக்கி போட்டி திருச்சியில் டிசம்பர் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ளது. இதில் 32 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் கோவை மாவட்ட அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் பீளமேடு, சி.ஐ.டி., கல்லூரியில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 2 வரை நடைபெறும் பயிற்சியில் 18 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement