Advertisement

மாநில கூடைப்பந்து; கோவை, சென்னை அணிகள் சாம்பியன்

பொள்ளாச்சி மின்னல் அரிமா சங்கம் மற்றும் மிராக்கல் கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில கூடைப்பந்து போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது. மகளிருக்கான இறுதிப்போட்டியில், கோவை பி.எஸ்.ஜி அணி, 49க்கு 32 என்ற புள்ளி கணக்கில் கோவை அல்வேர்னியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் 84க்கு 72 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் ஜி.டி.என் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement