LOGIN
dinamalar telegram
Advertisement

வெங்காய வியாபாரி அந்தஸ்து உயர்கிறது

கொல்கத்தாவில் காய்கறி மொத்த வியாபாரம் செய்கிறார் அக்சயா தாஸ். அவருடைய கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகள லவட்டிக்கொண்டு போய்விட்டனர். காலையில் கடை திறந்த அக்சய தாஸ்க்கு பயங்கர ஷாக். திருடு போன வெங்காயம் மதிப்பு 50 ஆயிரம் ரூபாயாம். ”வெங்காயத்தோடு வைத்திருந்த இஞ்சி, பூண்டு மூட்டைகளையும் எடுத்துட்டு போயிட்டங்க... நல்லவேளை கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை அவர்கள் தொடவே இல்லை” என்கிறார் அக்சய தாஸ். நகைக்கடை முதலாளிகள் தன்னை இப்போது மரியாதையுடன் பார்ப்பதாக சொல்கிறார் இந்த வெங்காய வியாபாரி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement