Advertisement

காப்பர் இல்லாமல் தவிக்கும் இந்தியா

தொழில்நுட்ப யுகத்தின் முக்கிய மூலப்பொருள் காப்பர். காப்பரை மற்ற நாடுகளுக்கு வாரி வாரி வழங்கிய இந்தியா, தற்போது அதே நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது. 1996ம் ஆண்டு 62000 டன்னாக இருந்த காப்பர் உற்பத்தி, தனியார் முதலீடுகளின் அதிகரிப்பால் 2007ம் ஆண்டு 9 லட்சத்து 97 ஆயிரத்து 500 டன்னாக அதிகரித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement