Advertisement

விர்ர்ர் என ஏறும் வெங்காய விலை தாய்மார்கள் கவலை

தமிழகத்தில் வெங்காய விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதே இதற்கு காரணம். சில்லரை விலைக்கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 140 ரூபாய் வரையில் விற்கப்படுவது தாய்மார்களை கவலையடைய வைத்துள்ளது. அளவில் சிறியதாக அழுகும் நிலையில் இருக்கும் வெங்காயம் 80 ரூபாய்க்கு கிடைக்கிறது; சுமாரான வெங்காயம் 100 ரூபாய்க்கும் தரமான வெங்காயம் 120 முதல் 140 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement