Advertisement

தாண்டிக்குடியில் யானை தாக்கி பெண் பலி

தாண்டிக்குடி மலைப்பகுதியில் இருந்த யானைகளை, வனத்துறையினர் விரட்டிக் கொண்டிருந்த போது, தோட்டத்தில் காப்பிப்பழம் பறித்துக் கொண்டிருந்த ஜெயலெட்சுமி, சரஸ்வதியை யானைகள் துாக்கிஎறிந்தன. இதில் ஜெயலெட்சுமி இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement