LOGIN
dinamalar telegram
Advertisement

தயார் நிலையில் 'கார்டோசாட்-3'

ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக இஸ்ரோ நிறுவனம் கார்டோசாட்-3 (cartosat-3) என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் புதனன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனுடன் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைகோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு தயாராகியுள்ளது பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட். கார்டோசாட் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் நாட்டின் எல்லை பகுதிகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் திறன் பெற்றது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன் . **
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement