Advertisement

பெண்கள் தரிசிக்க ஐயப்பன் ரதயாத்திரை

சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், சபரிமலை ஜயப்ப சேவா சங்கத்தினர் ஜயப்பனை பெண்கள் தரிசிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ரதயாத்திரை நடத்தி வருகின்றனர். நாமக்கல், ராசிபுரம் அருகே பட்டணம் கிராமத்திற்கு வந்த ஐயப்பன் ரதத்திற்கு பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்து கொண்டாடினர். கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அமர்க்களப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement