LOGIN
dinamalar telegram
Advertisement

வரத்து குறைவால் எகிறியது வெங்காய விலை

வெங்காய விலை கிலோவுக்கு 125 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பொள்ளாச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 200 லாரிகளில் வெங்காய லோடு வந்த நிலையில், வரத்து குறைவால் தற்போது 30 லாரி லோடுகள் மட்டுமே வருகின்றன. தமிழகத்தில் மழை காரணமாக வெங்காய சாகுபடி பதித்ததால் வரத்து குறைந்து விட்டதாக கூறும் வியாபாரிகள், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement