Advertisement

காவல்துறையில் இனி எல்லாமே தமிழ்தான்!

காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். வருகைப் பதிவேட்டில் காவல்துறையினர் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும்; கடித பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து அலுவலக கோப்புகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் வாகனங்களில் "காவல் துறை" தமிழில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement