Advertisement

உள்ளாட்சி தேர்தலை தடுக்கும் திமுக

உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடக்கூடாது என்பதில் திமுக 100 சதவீதம் கவனமாக இருக்கிறது என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற காங்கிரஸ் கட்சியை வைத்து திமுக முயற்சித்து வருகிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement