Advertisement

அதிமுக செல்வாக்கு சரியவில்லை; முதல்வர்

அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடிபேசினார். ''பார்லிமென்ட் தேர்தலில் சரிவை சந்தித்த அதிமுக அண்மையில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது; இதன்மூலம், அதிமுக மக்கள் செல்வாக்குடன்தான் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது என்று கூறினார் முதல்வர் பழனிச்சாமி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement