Advertisement

அரசியலுக்கு வர ஆசைப்பட்டதில்லை; மோடி

ன்கிபாத் நிகழ்ச்சி மூலமாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இது, நீதித்துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்றார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து அமைதியை நிலைநாட்டியுள்ளனர்;
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement