Advertisement

அருவியில் குளித்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 4 குடும்பத்தினர், ஈரோடு கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். தடுப்பணை அருவியில் குளித்து மகிழ்ந்தபோது, மணல்போக்கி உள்ள இடத்திற்கு சென்றதால், 10ம் வகுப்பு மாணவன் சதீஷ் பவானி ஆற்றில் மூழ்கியுள்ளார். உறவினரான கல்லூரி மாணவர் விக்னேஷ், அவரை காப்பாற்ற முயன்றபோது, இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement