Advertisement

காஞ்சிபுரம் ராஜ குபேரர் சிலை பிரதிஷ்டை விழா

காஞ்சிபுரம்- பெங்களூர் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் ராஜகுபேரர் கோயில் கட்டும் பணி வெள்ளியன்று முடிந்தது. இக்கோயிலின் மூலவர் சந்நிதியில் 11 அடி உயரத்தில் சிவன் அமர்ந்திருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு கீழே 6 அடி உயரத்தில் ராஜகுபேரர் சிலை பிரதிஷ்டை அமைக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிறு காலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது . பின்னர் ராஜ குபேரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் புனிதநீர் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோயிலை வலம் வந்து புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement