Advertisement

மகா.,வில் கொல்லைப்புற ஆட்சி

மகாராஷ்டிராவில் கவர்னரை கைப்பாவையாக வைத்து கொண்டு கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆட்சியமைத்துள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடவேண்டும். அதிகார பலத்தால் எதிர்கட்சிகளை பழிவாங்கும் பாஜவின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement