Advertisement

பா.ஜ.கவின் கீழ்மை நிலை அரசியல்

திருச்சியில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், மகாராஷ்டிராவில் குடும்பத்திற்குள் அரசியல் செய்யக்கூடிய அளவிற்கு, பா.ஜ.க , கீழ்மை நிலைக்கு சென்றுள்ளது. சர்வாதிகாரப் போக்குடன், கொல்லைப்புறம் வழியாக ஆட்சி ஆட்சியமைத்துள்ளனர். ஆளுநரும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement