Advertisement

நிர்மலா மாதா பள்ளியில் விளையாட்டு விழா

கோவை, வெள்ளலுார், நிர்மலா மாதா கன்வென்ட் ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. மாணவ, மாணவியர் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், த்ரோபால், கூடைப்பந்து, 'சாப்ட் பால் த்ரோ' என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று அசத்தினர். இதில், கர்மா அணி, 270 புள்ளி பெற்று, ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஆசிரியர் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement