Advertisement

கோதமங்களம் கண்மாய் நிலம் மீட்பு

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே , கோதமங்களம் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 37 ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தினர். 101 ஏக்கர் நிலப்பரப்பளவைக் கொண்ட கண்மாயின் நீர்வரத்து பகுதியில் 37 ஏக்கர் நிலத்தை, அக்கிராமத்தை சேர்ந்த 15 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விவசாயம் செய்யப்பட்டிருந்த நிலங்களை, அரசு அதிகாரிகள் கையகப்படுத்தி பின்பு எல்லைக்கல் நட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement