Advertisement

விராத் கோலியின் புதிய சாதனை

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இரண்டாம் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கோலி, 27வது சதத்தை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 27 சதத்தை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்தார். கேப்டனாக இது 20வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement