Advertisement

சகோதயா தடகள போட்டி

கோயம்புத்துார் சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் ஸ்ரீசக்தி சர்வதேச பள்ளி இணைந்து நடத்தும், 42வது சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகளுக்கான, தடகள போட்டி நடந்தது. 12, 14, 16, 19 வயது பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், தட்டுஎறிதல், ஈட்டிஎறிதல், நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement