Advertisement

சிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் சுரேந்திர இந்திர பகதூர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். ''மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க கூட்டணி அமைக்க முயற்சிக்கும் இந்த 3 கட்சிகளும் சட்டசபைத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக போட்டியிட்டன; மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் அது மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானதாகத்தான் இருக்கும்; இந்த முறையற்ற கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கக்கூடாது என மகாராஷ்ட்ர கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement